அல்லாஹ் அவனது அடியாருக்கு அருளிய அருட்கொடைகளில் ஒன்று ஒருவர் அவர் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தது முதல் மீண்டும் நித்திரைக்கு செல்லும் வரை மகத்தான கூலி, பாதுகாப்பு,ஆகியவற்றுடன் நபிகளாரை பின்பற்றியவராக அல்லாஹ்வை துதிக்கும் வாய்ப்பை வழங்குதல்.
வாசித்தல் -காட்டல்அல்லாஹ் அவனை காலையிலும் மாலையிலும் துதிக்கு மாறு தூண்டியுள்ளான்.இதனால் ஒரு அடியானின் நாட்பொழுது அல்லாஹ்வை துதிப்பதனால் நிறைந்தும்,அதனால் அவரின் உள்ளம் உயிரோட்டமும் அடைகின்றது.மேலும் திக்ருகள் மூலமாக ஷைத்தானின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு பெறுகின்றார்.இன்னும் அவர் நபிகளாரின் வழிமுறையை பின்பற்றி அல்லாஹ்வின் அல் குர்ஆன் வசனத்துக்கும் செவி சாய்க்கின்றார்.”அல்லாஹ் குறிப்பிடும் போது சூரிய உதயத்தின் போதும் சூரியன் மறையும் போதும் அல்லாஹ்வை நீர் துதிப்பீராக.“
வாசித்தல் -காட்டல்ஒரு முஸ்லிம் புதியதொரு காலைப்பொழுதை அடையும் போது அவர் திக்ர் எனும் பாதுகாப்பு ஆடையிணை அணிந்து கொள்கின்றார்.மேலும் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றுக்கு ஏற்ப .”அல்லாஹ் குறிப்பிடும் போது சூரிய உதயத்தின் போதும் சூரியன் மறையும் போதும் அல்லாஹ்வை நீர் துதிப்பீராக.“ ஆகவே அவரது நாளின் ஆரம்பம் முதல் அல்லாஹ்வுக்கான கட்டுப்படுதலில் அமைந்து விடுகின்றது.
வாசித்தல் -காட்டல்மிகச் சரியான முறையில் சரியான துஆக்களையும் மிகச்சிறிய அத்தியாயங்களை நீர் பயிற்சி பெறுவதனூடாக மொழிவதற்கான சேவை
. சரியான மொழிதல் மனனம் ஆகியவைற்றை பரீட்சிக்கும் முகமாக மீணடும் மீண்டும் செயற்படுத் துவதற்கான சேவை.
. மிகவும் அழகிய தெளிவான காரிகளின் ஓசைகளில் நாம் கோர்ப்புகளை வழங்குகின்றோம்.
கற்றலை ஆரம்பிக்கவும்