languageIcon
search
search
காலை மாலை திக்ருகள் காலை மாலை திக்ருகள் ( முறைகள் 4 பாடங்கள் )

10 தடவைகள்

brightness_1

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

"எவர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து,வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்".என காலையை அடையும் போது பத்து தடவைகள் கூறுகின்றாரோ அவருக்கு நூறு பாவங்கள் அழிக்கப்பட்டு நூறு நன்மைகள் எழுதப்படும்.மேலும் இது ஒரு அடிமையை விடுதலை செய்தமைக்கு நிகராகும்.இன்னும் அன்றைய தினம் மாலையை அடையும் வரை வானவர்களின் பாதுகாப்பும் கிட்டுகிறது.இவ்வாறே ஒருவர் மாலையில் கூறும் போதும் இவ்வாறே இதன் -பலன்கள்-உள்ளன.(நூல்,அஹ்மத், எண்8719,இமாம் இப்னு பாஸ் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை ஹஸன் என குறிப் பிட்டுள்ளார்கள்.

.......

1 தடவைகள்

brightness_1

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرِ مَا فِيهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَسُوءِ الْكِبَرِ، وَفِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ

"அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி,லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு,அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ஃபீஹா,வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா,வஷர்ரி மா ஃபீஹா,அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் கஸ்லி,வல்ஹரமி,வஸுயில் கிபரி,வஃபித்னதித் துன்யா, வஅதாபில் கப்ரி,எனவும் மேலும் காலையை அடையும் போது அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி..... அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதல் யவ்மி வகைர மா பஃதஹு,வஅஊது பிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதல் யவ்மி வஷர்ரி மா பஃதஹு....."(நுல், முஸ்லிம்,எண் 2723)

.......

1 தடவைகள்

brightness_1

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي، وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ ''அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ.லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ.வ அன அப்துக்க.வ அன அலா அஹ்திக்க,வ வஅதிக்க மஸ்ததஅத்து.அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து.அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த'என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கை யோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்.இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். (நூல்,புகாரி,எண் 6306)

.......

1 தடவைகள்

brightness_1

اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا، أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ

"அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி,ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, லாஇலாஹ இல்லா அன்த ரப்ப குல்லி ஷையின் வமலீ(க்)கஹு,அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி, வஅன் அக்தரிஃப அலா நஃபஸீ ஸூஅன், அவ் அஜுர்ரஹு இலா முஸ்லிமின்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "நீர் நித்திரை கொள்ளும் போதும், காலையையும்,மாலையையும் அடையும் போதெல்லாம் இதை கூறிக்கொள்வீராக என.(நூல், அஹ்மத்,எண்:6597,அபூ தாவுத்,எண்: 5076,அத்திர்மிதி,எண்:3529,அந்நஸாஈ,எண்:7699).இமாம் இப்னு பாஸ் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை சீரானது ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள்).

.......

1 தடவைகள்

brightness_1

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ، وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي

"அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக அல் ஆஃபியத ஃபித்துன்யா வல் ஆகிரா,அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக அல் அஃப்வ வல் ஆஃபியத ஃபீ தீனீ வதுன்யாய,வஅஹ்லீ வமாலீ,அல்லாஹும்ம ஸ்துர் அவ்ராதீ, வஆமின் ரவ்ஆதீ,அல்லாஹும்மஹ்ஃபத்னீ மின் பய்னி யதய்ய வமின் கல்ஃபீ,வஅன் யமீனீ,வஅன் ஷிமாலீ,வமின் ஃபவ்கீ,வஅஊது பிஅதமதிக அன் உக்தால மின் தஹ்தீ.(நூல்,அஹ்மத் அவர்களது முஸ்னத் கிரந்தத்தில்,எண்:4785,அபூ தாவுத்,எண்:5074,இமாம் அந்நஸாஈ அவர்களது அல் குப்ரா எனும் நூலில்,எண்:10401,இப்னு மாஜா எண்:3871,மேலும் இதை இமாம் ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனவும் குறிப்பிட்டுள் ளார்கள். 

.......

1 தடவைகள்

7 தடவைகள்

brightness_1

حَسْبِيَ الله لاَ إِلهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلتُ وَهُوَ رَبُّ الْعَرشِ الْعَظِيمِ

"ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அதீம்"என ஏழு தடவைகள் கூறினால் அனைத்து கவலை களுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.(நூல்,அபூதாவுத்,எண்:5081, இவ்வதீஸ் அபூ தர் ரலியல்லாஹு அன்ஹு வாயிலான அறிவிப்பாளர் தொடர் நபிகளார் வரை சென்றடையாது துண்டித்த வகையில் வந்துள்ள போதிலும் இதில் மிகச் சரியானது நபிகளாரை விட்டும் துண்டிக்கப்பட்ட -அதாவது மவ்கூஃப்- தரத்தை கொண்டது.எனினும் இமாம் அல் பானி அவர்கள் குறிப்பிடுவது போன்று.இதன் சட்டம் நபிகளாரை விட்டும் துண்டிக்காத தொடரை கொண்டதாகும்.(பார்க்க:அஸ்ஸில்ஸிலா:11/449)

.......