ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கின்றார்கள்.இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும்-முதலில்-பல்துலக்குவார்கள்.(முஸ்லிம்,எண்:255). முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்."நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும் போது பல் துலக்கு வார்கள்.(முஸ்லிம்,எண்:255).அதாவது மிஸ்வாக் குச்சி யினால் பற்களை துலக்குதல் ஆகும்.
நூல் புகாரியில் ஹுதைஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக வந்துள்ள ஒரு ஹதீஸில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நித்திரை கொள்ளும் போது "அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)துவஅஹ்யா" எனவும் மேலும் தூக்கத்திலிருந்து எழுந்தால் "அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமா(த்) தனா வ இலைஹின் னுஷுர்" எனவும் கூறுவார்கள்.(நூல்,புகாரி,எண்:6324,முஸ்லிமில்,அல் பர்ராஃ ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக வந்துள்ளது எண்:2711)
இந்த மூன்று ஸுன்னத்தான வழிகாட்டல்களும் இமாம் புகாரி, மற்றும் முஸ்லிம் ஆகியோர் பதிவு செய்துள்ள இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தெளிவு படுத்திகிறது.அதில் என்னுடைய சிறிய தாயார் மைமூனா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன்.நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள்.இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தூங்கினார்கள்.பின்னர் விழித்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள்.பின்னர் ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள்.பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர்) எடுத்து உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள்.(நூல்,புகாரி, எண்: 183,முஸ்லிம் எண்:763).
முஸிலிமில் இலக்கம் 256 ல் வரக்கூடிய ஒரு ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் இரவின் இறுதிப் பகுதியில் தொழுகைக்காக எழுந்து வெளியேறிச்சென்று வானத்தை பார்த்து பின்னர் ஆலு இம்ரான் அத்தியா யத்தின் பின் வரும் வசனங்களை மூன்று தடவைகள் ஓதுவார்கள்."நிச்சயமாக வானம் பூமி படைக்கப்பட்டிருப் பதிலும் இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் புத்தியுடையவர் களுக்கு அத்தாட்சிகள் உள்ளன".(ஆலு இம்ரான்:190).
-முகத்திலிருந்து நித்திரையின் அடையாளங்கள் மறைந்து போகும் விதமாக கண்களை கைகளால் கசக்குவார்கள்.
(இதில் அல் (ஷன்னு) என்பது தோல் பாத்திரமாகும்).
முஸ்லிமில் வந்துள்ளதன் பிரகாரம் இந்த ஸுன்னாவை பின்பற்ற விரும்புகிறவர் எதை ஓத வேண்டும் எனும் விளக்கம் வந்துள்ளது.எனவே அவர் அல்லாஹ்வின் இந்த வசனங்களை ஆரம்பித்து "நிச்சயமாக வானம் பூமி படைக்கப்பட்டிருப் பதிலும் இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் புத்தியுடை யவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன".(ஆலு இம்ரான்:190) என ஆரம்பித்து இவ்வத்தியாயத்தின் இறுதி வரை ஓதுவார்.
இந்த மூன்று ஸுன்னத்தான வழிகாட்டல்களும் இமாம் புகாரி, மற்றும் முஸ்லிம் ஆகியோர் பதிவு செய்துள்ள இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தெளிவு படுத்திகிறது.அதில் என்னுடைய சிறிய தாயார் மைமூனா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன்.நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள்.இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தூங்கினார்கள்.பின்னர் விழித்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள்.பின்னர் ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள்.பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர்) எடுத்து உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள்.பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள்.(நூல்,புகாரி,எண்:183,முஸ்லிம் எண்:763).
முஸிலிமில் இலக்கம் 256 ல் வரக்கூடிய ஒரு ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் இரவின் இறுதிப் பகுதியில் தொழு கைக்காக எழுந்து வெளியேறிச்சென்று வானத்தை பார்த்து பின்னர் ஆலு இம்ரான் அத்தியாயத்தின் பின் வரும் வசனங்களை மூன்று தடவைகள் ஓதுவார்கள்."நிச்சயமாக வானம் பூமி படைக்கப்பட்டிருப் பதிலும் இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் புத்தியுடையவர் களுக்கு அத்தாட்சிகள் உள்ளன".(ஆலு இம்ரான்:190).

அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரை தொட்டும் அறிவிக்கின்றார்கள்."உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால் அவர் தாம் பாத்திரத்தில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் மூன்று முறை கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால்,(தூக்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' என இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).அவர்கள் கூறினார்கள்.(நூல்,புகாரி,எண்:162,முஸ்லிம்,எண்:278).
"உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும்.ஏனெனில், இரவில் ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான்".(நூல் புகாரி,எண்,3295,முஸ்லிம் எண்,238).புகாரியில் இடம்பெறும் பிரிதொரு அறிவிப்பில் "நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள்.(புகாரி எண்:3295).
முன் சென்ற இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் நபிகளார் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ நாடிய போது தொங்கிக்கொண்டி ருந்த பாத்திரத்திலிருந்து வுழூஃ செய்தார்கள்.என வந்துள்ளது.
வழூஃ செய்யும் போதான ஸுன்னத்தான வழிமுறைகளை விரிவின்றி மிகச் சுறுக்கமாக இங்கு குறிப்பிடுகிறோம், ஏனெனில் இவை அறியப்பட்டவைகளாகவும்.ஸுன்னத்தான வழிமுறைகளை பூரணப்படுத்தும் நோக்குடனுமாகும்.