languageIcon
search
search

நாம் யார்

aboutUs

இக்திதாஃ எனும் தொகுப்பானது

நபிகளாரின் நாளாந்த திக்ருகளையும்,ஸுன்னத்துக் களையும் மிகச்சரியான ஆதாரங்களுடன் அவற்றை தெளிவுபடுத்தும் விதமான புகைப்படங்களுடனும் வெளியிடுவது இஸ்லாமிய உலகின் ஒரு தேவையாக இருக்கின்ற நிலையில் தான் இந்த நபிகளாரின் வழிகாட்டல்களையும் ஸுன்னத்துக்களையும் விநியோகித்தலில் முக்கியத்துவம் செலுத்தும் ஸுனன் எனும் இத்தொகுப்பாகும்.மேலும் ஒரு முஸ்லிம் அவரது நாளாந்த வாழ்க்கையின் அன்றாட வணக்க வழிபாடுகளை மிகச்சரியான முறையில் நிறைவேற்ற உதவும் வகையிலும்,இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் பரலாக காணப்படுகின்ற நூதன செயற்பாடுகளை விட்டும் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் இந்த செயலி இஸ்லாமிய உலகின் அனைத்து முஸ்லிம்களுக்கும் பணியாற்றும் விதமாக பல மொழிகளிலும் தோற்றம் பெற்றது.அவ்வாறே இக்திதாஃ எனும் தொகுப்பானது அனைத்து வழிகாட்டல்கள், உபதேசங்கள்,கருத்துக்கள்,என அனைத்தையும் முடியுமான தொடர்ப்புகளுக்கான சாதனங்களின் மூலமாக கிடைக்கப்பெறும் போது அவற்றை இச்செயற்பாட்டினை விரிவாக்கலின் முகமாக அவற்றை வரவேற்கின்றது.